நான் எனக்கு தோன்றிய வார்த்தைகளை இங்கு பகிர்ந்துள்ளேன்...
Aa - Awareness always ( எப்பவும் எதை செய்தாலும் விழிப்புண்ர்வோடு செய்தல்)
Bb - Bold between( அப்பப்போ தைரித்தை இழக்காமல் துணிவுடன் செயல் படணும்)
Cc- Courage converts( மாற்றிடும் தைரியம்)
Dd- Discrimination declares(சரியா…. தவறா… நல்லதா..கெட்டதா…யோசித்து செயல்படுவது)
Ee - Education enhances( நல்ல கல்வி அறிவு மேம்பட உதவும்)
Ff- Faith felicitates( நம்பிக்கை உதயமாகும் நல்வாழ்த்துக்கள்)
Gg- Good generates(நல்லது நடந்து கொண்டிருக்கும்)
Hh- Hold healthy(ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்)
Ii - Initiative implies( முதலில் எதையும் செய்ய பழக வேண்டும்)
Jj - Job joys( வேலையை மகிழ்ச்சியோடு செய்யலாம்)
Kk- Kindness knowledgable(பண்பு அறிவின் வெளிப்பாடு)
Ll - Laugh lightens(சிரிப்பின் ஒளி)
Mm -Move magnificiantly(உன்னதமாக நகர்ந்து முன்னேறுங்கள்)
Nn - Next notable(அடுத்து குறிப்பிடதக்க நோக்கி செல்ல தயாராகுதல்)
Oo – Oath obvious (தெளிவான முடிவுகளை தேர்தெடுத்தல்)
Pp – Positive pursue(நேர்மறை
சிந்தனைகளை தொடர வேண்டும்)
Q q – Qualify quietly( அமைதியாக
தகுதி அடைதல்)
R r - React rationally( அறிவுபூர்வமாக
செயலாற்றுதல்)
S s – Success sustains( வெற்றியை
நிறுத்தி கொள்ளுதல்)
T t - Thankful towards( நன்றியோடு
இருத்தல்)
U u – Useful unites(உபயோகமானதோடு
இணைத்து கொள்ளுதல்)
V v – Victory values(ஜெயித்தவுடன்
மதிப்பு கூடுதல்)
W w – Watch witness(கவனிப்பதும்
சாட்சியுடன் சொல்ல வேண்டும்)
X x – Xenix xystus(மற்றவரோடு
இணைந்து உடற்பயிற்சி செய்தல்)
Y y – Yeild you( உங்களை
நீங்கள் பயன்படுத்துதல்)
Z z – Zoom zealous(வைராக்கியத்தோடு
மேன்மை அடைதல்)
இதனை வீடியோ பதிவை கேட்டு மகிழுங்கள்..
அன்பு நல்வாழ்த்துக்கள் ...
சுபதினம்.