Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, February 6, 2021

தோல்வி என்பது இடைவேளை புத்தகம் படிப்போம் வாங்க!(பகுதி 4)

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்... நான்காவது தலைப்பு படிப்போம்..


மிக சரியாக தீர்மானம் செய்ய வேண்டிய ஒன்று தான்..மற்றவர் கேட்கும் முன் எந்த விசயத்தையும் பற்றி  சொல்லிக் கொடுப்பது...கேட்பவரின் மனநிலையும் முக்கியம் என்பதை உணர வேண்டும் என்பதை அழகாக சொல்லியுள்ளார்...


மேலும் அதிக தகவல்கள் என தேடும் போது வருவது போல பல விசயங்களில் நம்மை அறியாமல்  வரும் ...ஆனால் தண்ணீர் நிரம்பி வழிந்துவிடுவது போல...கடைசி நேரத்தில் ஞாபகம் வந்தாலும் நேரமின்மையால் பரிட்சையில் எழுத முடியாமல் போகிவிடும்.


அப்போ நம் மூளைக்கும் கொள்ளளவு என்பது உண்டா...கிரகித்து கொள்ளும் தன்மை மாறும்.. பயிற்சிகள்...யுக்திகள் வைத்து தேவையில்லாததை நீக்கிவிட்டு சரியான கற்றலுக்கு வழி வகுக்கும்...அப்போ இந்த கேள்வி ஒவ்வொரு நாளும் நம் கோப்பை நிறைந்துள்ள அளவிற்கு நாம் நம்மை கேட்டு கொண்டு..அப்போ அப்போ Free Space விட்டு Fresh ஆக தெளிவாக இருப்போம்!

நன்றி

                                                                                           - தொடர்ந்து வாசிப்போம்



Tuesday, February 2, 2021

தோல்வி என்பது இடைவேளை புத்தகம் படிப்போம் வாங்க!(பகுதி 3)


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்... மூன்றாவது தலைப்பு படிப்போம்..

































இப்படி சொன்னா அப்போ தான் 

comments குவியும்...

தியானம்  செய்ய உட்காரும் போது  

பல எண்ணங்கள் தோன்றுவது போல...😊👍




ஐந்து நிமிடம் நம்ம வாய் சும்மா இருந்தாலும் 
நம்மோட எண்ண ஓட்டம் மிக அதிக வேகமாக 
எதையோ சிந்திக்கிறது... 
மற்றவர்களை விமர்சிக்க வைக்கிறது....🙁🤪

அப்போ NO சொல்ல வழியில்லையா... இருக்கே!                   
 நமக்கு பிடித்த ஒன்றை செய்வது...
நல்லது பக்கம் திருமப் வைப்பது போன்ற சின்ன சின்ன யுக்திகளால் மனம் அமைதி பெறவும்,இது மாதிரி கெட்ட பழக்கத்தை மனஉறுதியோடு நாம் தான் நல்வழியில் செல்ல 
வழிவகை செய்ய வேண்டும்.
நன்றி👍
                                                                            -   தொடர்ந்து படிப்போம்!












அவசரம் தேவையா? தோல்வி என்பது இடைவேளை புத்தகம் படிப்போம் வாங்க!(பகுதி 2)

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்... 


இந்த அவசரத்தால்... பதட்டம் அடைகிறோம்... 

Don't Rush..BE QUICK 

But Don't HURRY...

ஆம் எல்லாவற்றையும்        செய்து முடிக்க கால அவகாசம் உண்டு...அதனால் பதட்டம் - பொறுமையாக மாற்றி...  

  குழப்பம் - தெளிவாக மாறி...

தவறுகள் தவிர்த்து...

நேரத்தோடு முறையாக .. 

 நம்பிக்கையோடு செய்து

     அவசரத்தால் வரும் விளைவை மாற்றி  நிதானமாக வாழ்வோம்!

நன்றி

                   - தொடர்ந்து படிப்போம்!






















இரண்டாவது தலைப்பு படிப்போமா....

இக்கேள்வி நிச்சயம் யோசிக்க வைக்கிறது... ஓர் இடத்திற்கு போவத்ற்கும் சரி...ஓர் முடிவை எடுப்பதற்கும் சரி...கேட்க வேண்டிய கேள்வி... ரொம்ப அருமையாக எழுத்தாளர் யதார்த்தமாக கையாண்டுள்ளார்...


யோசிக்க முடியாமல் குழப்பம் அதிகரித்து...

தவறுகள் செய்து...

அதனை சரி செய்ய நேரவிரயமாகிறது... 

நேரமின்மையால் அவசரமாக நாம் செய்வது சுறுசுறுப்பாக இருப்பதாக கருதி ஆரோக்கியத்தை இழக்கிறோம்....                   என்பதே உண்மை!




தோல்வி என்பது இடைவேளை புத்தகம் படிப்போம் வாங்க!(பகுதி 1)

                            இந்த புத்தகம் தான் படிக்க ஆரம்பிக்கலாம் வாங்க....


        முதலில் முயல் ஆமை கதை தான் ஞாபகம் வருகின்றது..
                                முயலும் முதலில் வரலாம்...
                               ஆமையும் முதலில் வரலாம்...
                        முயலாமை என்பது எண்ணக்கூடாது 

          ஏனென்றால் முயற்சி தோல்வியை  

                              தழுவினாலும்  அனுபவமாகும்..😊👍




Try and Fail...but do not FAIL to TRY

ஒவ்வொரு நாளும் நம்மால் ஆன முயற்சி செய்து  
துணிச்சலாக முன்னேறுவோம்! 
நன்றி😊👍

                                                                           - தொடர்ந்து படிப்போம்







 

Monday, February 1, 2021

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 25)

 


இந்த புத்தகம் மிகவும் அருமையாக உள்ளதை உணர முடிகிறது......காரணம் தலைப்புகளும் அதன் விளக்கமும் மிகவும் சுலபமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

வாங்க!இன்றைக்கான தலைப்பை பார்ப்போம்...

உண்மை தான் இல்லையா?
சில விசயங்களை நாம் ஆராய்ச்சி செய்யாமல்
 இருப்பது நல்லதே..
பல நல்ல நல்ல விசயங்களில் 
நம்முடைய நேரத்தை செலவு செய்வது
 உத்தமமாக கருத வேண்டும்.




தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாமே!
ஏன் எனக்கு இப்படி நடக்கணும்?
அது ஏன் இப்படி நடக்கிறது..இது ஏன் இப்படி? என்கிற பல கேள்விகள் தோன்றினாலும் சிலவற்றை பதில் பெற இயலாது என்பதே உண்மையாகும்.அப்படி பதில் அறியாமல் இருப்பதே உகந்தது...தெரிந்தும் சொல்ல இயலாமல் தவிப்பதோ அல்லது மாற்ற இயல முடியாமல் போகும் போது அதனின் வலி அதிகமாகும்..
மிக சிறந்தது ஆராய்ச்சியில் ஈடுபடாமல் 
இறைவழிபாடே உகந்தது...

நன்றி. 
                                                                                                      - தொடர்ந்து படிப்போம்