Believe in the best!
தாயை விட உயர்ந்தவள் யார்?
என்று அறியவில்லை இதுவரை
ஆனால் தாய் காட்டிய தந்தை
தந்தை காட்டிய குருவும்
குரு காட்டிய கடவுளும்
அந்த கடவுளின் உருவமே
தாயாக நடமாடுகிறாள்
கண்முன்னே!
அருமையான கவிதை சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.
மிக்க நன்றி வேலன் ணா..
அருமையான கவிதை சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.
ReplyDeleteமிக்க நன்றி வேலன் ணா..
ReplyDelete