இப்ப இந்த வகுப்பில ஒவ்வொரு தலைப்பில் உள்ள என்னென்ன கற்று கொள்ள
போகிறோம் என்ற உள் அடங்கிய தலைப்பை பார்போம்…
Speed reading Techniques:-
· Eye
Exercise
· Mirror
technique
· Upside
down technique
· Finger
technique
Speed Writing Techniques:-
o
Affirmations
o
Repetition technique
Concentration
Techniques:-
§ Alpha Breathing
§ Trataka
§ Black hole Chart
§ Affirmation
§ Chin Mudra
MEMORY
TECHNIQUES:-
1.OBSERVATION
TECHNIQUE
2.LINKING
MEMORY
3.ROTE
MEMORY
4.MNEMONICS
a) Acronym
b) Acrostics
c) Rhymes and Rhythms
d)Chunking
5.MIND
MAPPING
6.MEMORY
IMAGING
7.PHOTOGRAPHIC
MEMORY
8.KEYWORD
TECHNIQUES
HEALTH
TIPS
ü OIL PULLING
ü PEPPER
ü WATER THERAPY(13-3CLOCKWISE)
ü FACE SWIMMING
ü ACU TECHNIQUES
ü JOINTS TO BE OILED(SHAKING ALL THE
JOINTS)
ü BREATHING EXERCISES
ü SALT WATER BATH
While
Eating Food
v Chew food Completely
v Do not drink
water.before/after/inbetween
v Sit down while eating your food.
v Do not talk while eating the food
v Ensure the presence of 6 flavours
v “FOOD IS GOD. DON’T WASTE THE FOOD.
கீழே
வருவது பசங்களுக்கு நான் சொல்லி தருவது…
THIRUKKURAL
STORIES
குறும்படத்தை
போட்டு காட்டி அதில் நீங்கள் புரிந்து கொண்டதை திருக்குறளில் அர்த்தம் கண்டு கொண்டதை
சரியான திருக்குறளை தேடி கண்டுப்பிடிக்க சொல்லுவேன்.பின்பு நான் அதற்கேற்ற திருக்குறளை
சொல்லுவேன்….
DICTIONARY
LEARNING
GUIDE
WORDS வைத்து எப்படி வார்த்தைகளை ஸ்பீடா கண்டுப்பிடிப்பது அத்ற்கு 5 பயிற்சிகள் உள்ளது….
STORY
TELLING OR SHARING OUR EXPERIENCES
தலைப்பை
கொடுத்து அதனை பற்றி சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளணும்
பின்பு
அடுத்த முறை அதே தலைப்பில் ஒரு கதை சொல்லணும்…அந்த கதை சொந்த தயாரிப்பாக இருக்கலாம்
அல்லது கேட்ட கதைகளாகவும் இருக்கலாம் இந்த தலைப்பே சொல்லுகிற விதம் மற்றும் கையாளும்
விதத்திற்கு grade A1-EXCELLANT A2-BEST B1-BETTER B2-GOOD C1- NOT BAD C2-BAD கொடுக்கப்படும்.
MUDRAS
முத்திரை
முத்திரை நலம் தரும் முத்திரைகள்
நலம்
தரும் முத்திரைகள்
நோய்
தீர்க்கும் முத்திரைகள்
நல்வாழ்விற்கு
முத்திரைகள்…என பாடலே பிறந்தது…
முத்திரையோட
பயன்பாடு, முத்திரையை எப்படி செய்யணும், முத்திரையை எந்த நேரத்தில செய்ய வேண்டும் போன்ற
வழிமுறைகளை சொல்லி தருகிறேன்…
CHARACTER
DEVELOPMENT
ஒரு தலைப்பில
படங்களோட மெசெஜோட தயார் செய்து வைத்திருக்கிறேன் அதனை சொல்லி தருவேன்..மொத்தம் 15 தலைப்பில்
சொல்லி தருவேன்.சூழ்நிலை அறிந்து நாம் நடக்க இது உதவுகிறது..
ACTIVITY
GAMES
விளையாட்டுகள்
நினைவாற்றல் மேம்பட…
மகிழ்ச்சியில்
தத்தளிக்க…சயமுயற்சி மேலோங்க….விளையாடி மகிழ செய்வேன்…
கற்க ஆசைபடும் மாணவர்கள்..அடிப்படையில் மூன்றாம் வகுப்பில் தான் இவ்வகுப்பில் சேர இயலும்.....
பலர் நினைவாற்றல் மேம்பட நினைப்போர் மற்றும் வேகத்தை அதிகரிக்க இந்த வகுப்பு உதவும்...
No comments:
Post a Comment