சரி இப்பொழுது நாம் இந்த நினைவாற்றல் பயிற்சியின் முக்கியமான
பகுதியை கவனிப்போம்..
நினைவாற்றல்
என்றால் என்ன?
ஞாபகப்படுத்தி சொல்லுகிற ஒரு திறமை….அதாவது ஏற்கனவே நாம் சேர்த்து
வைத்திருக்கிற தகவல் (தக்கவைத்துக்கொள்ளல்) மற்றும் அதனை நாம் தக்க சமயத்தில் அதனை
வெளிக்கொணர்தல் சொல்லலாம்.
·
ஞாபகபடுத்துதல் ஒரு நினைவாற்றல்
·
ஞாபகபடுத்துதல் என்பது சுறுசுறுப்பான மூளையின் அதீத
தேடல்.
·
ஞாபகபடுத்துதல் என்பது எதனை குறிக்கின்றது என்றால்
“ஏற்கனவே கற்றுக் கொண்டதை தக்கவைத்தல்” மற்றும் ”தேவையான இடத்தில அதனை சரியான சமயத்தில்
வெளிக்கொணர்தல்”
ஞாபகபடுத்துதல் என்பதில் உள்ள மூன்று வித
கட்டமைப்புகள்:-
- v இதுவாக இருக்குமோ என்ற எண்ணம்.
- v இது தானோ என்ற சந்தேகம்(தெளிவின்மை)
- v ஆமாம் இது தான் என்கிற தெளிவு
இது வரை நாம் பார்த்த வகுப்பு 5 என்னுடைய சொந்த
மொழிப்பெயர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.. சேகர் ஐயா..தமிழில தான் இருக்க வேண்டும்
என கூறியதால் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிப்பெயர்ப்பு செய்து தான் இங்கு தட்டச்சு செய்துள்ளேன்…சேகர்
ஐயாவிற்கு நன்றி…
மொழி மாற்றம் செய்தது இதுவே முதல் முறை….
சுப தினம்….
No comments:
Post a Comment