இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்... மூன்றாவது தலைப்பு படிப்போம்..
இப்படி சொன்னா அப்போ தான்
comments குவியும்...
தியானம் செய்ய உட்காரும் போது
பல எண்ணங்கள் தோன்றுவது போல...😊👍
ஐந்து நிமிடம் நம்ம வாய் சும்மா இருந்தாலும்
நம்மோட எண்ண ஓட்டம் மிக அதிக வேகமாக
எதையோ சிந்திக்கிறது...
மற்றவர்களை விமர்சிக்க வைக்கிறது....🙁🤪
அப்போ NO சொல்ல வழியில்லையா... இருக்கே!
நமக்கு பிடித்த ஒன்றை செய்வது...
நல்லது பக்கம் திருமப் வைப்பது போன்ற சின்ன சின்ன யுக்திகளால் மனம் அமைதி பெறவும்,இது மாதிரி கெட்ட பழக்கத்தை மனஉறுதியோடு நாம் தான் நல்வழியில் செல்ல
வழிவகை செய்ய வேண்டும்.
நன்றி👍
- தொடர்ந்து படிப்போம்!
No comments:
Post a Comment