இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்... நான்காவது தலைப்பு படிப்போம்..
மிக சரியாக தீர்மானம் செய்ய வேண்டிய ஒன்று தான்..மற்றவர் கேட்கும் முன் எந்த விசயத்தையும் பற்றி சொல்லிக் கொடுப்பது...கேட்பவரின் மனநிலையும் முக்கியம் என்பதை உணர வேண்டும் என்பதை அழகாக சொல்லியுள்ளார்...
மேலும் அதிக தகவல்கள் என தேடும் போது வருவது போல பல விசயங்களில் நம்மை அறியாமல் வரும் ...ஆனால் தண்ணீர் நிரம்பி வழிந்துவிடுவது போல...கடைசி நேரத்தில் ஞாபகம் வந்தாலும் நேரமின்மையால் பரிட்சையில் எழுத முடியாமல் போகிவிடும்.
அப்போ நம் மூளைக்கும் கொள்ளளவு என்பது உண்டா...கிரகித்து கொள்ளும் தன்மை மாறும்.. பயிற்சிகள்...யுக்திகள் வைத்து தேவையில்லாததை நீக்கிவிட்டு சரியான கற்றலுக்கு வழி வகுக்கும்...அப்போ இந்த கேள்வி ஒவ்வொரு நாளும் நம் கோப்பை நிறைந்துள்ள அளவிற்கு நாம் நம்மை கேட்டு கொண்டு..அப்போ அப்போ Free Space விட்டு Fresh ஆக தெளிவாக இருப்போம்!
நன்றி
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment