அவசரம் தேவையா? தோல்வி என்பது இடைவேளை புத்தகம் படிப்போம் வாங்க!(பகுதி 2)
இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. வாங்க பார்க்கலாம்...
இந்த அவசரத்தால்... பதட்டம் அடைகிறோம்...
Don't Rush..BE QUICK
But Don't HURRY...
ஆம் எல்லாவற்றையும் செய்து முடிக்க கால அவகாசம் உண்டு...அதனால் பதட்டம் - பொறுமையாக மாற்றி...
குழப்பம் - தெளிவாக மாறி...
தவறுகள் தவிர்த்து...
நேரத்தோடு முறையாக ..
நம்பிக்கையோடு செய்து
அவசரத்தால் வரும் விளைவை மாற்றி நிதானமாக வாழ்வோம்!
நன்றி
- தொடர்ந்து படிப்போம்!
இரண்டாவது தலைப்பு படிப்போமா....
இக்கேள்வி நிச்சயம் யோசிக்க வைக்கிறது... ஓர் இடத்திற்கு போவத்ற்கும் சரி...ஓர் முடிவை எடுப்பதற்கும் சரி...கேட்க வேண்டிய கேள்வி... ரொம்ப அருமையாக எழுத்தாளர் யதார்த்தமாக கையாண்டுள்ளார்...
யோசிக்க முடியாமல் குழப்பம் அதிகரித்து...
தவறுகள் செய்து...
அதனை சரி செய்ய நேரவிரயமாகிறது...
நேரமின்மையால் அவசரமாக நாம் செய்வது சுறுசுறுப்பாக இருப்பதாக கருதி ஆரோக்கியத்தை இழக்கிறோம்.... என்பதே உண்மை!
No comments:
Post a Comment