இந்த புத்தகம் மிகவும் அருமையாக உள்ளதை உணர முடிகிறது......காரணம் தலைப்புகளும் அதன் விளக்கமும் மிகவும் சுலபமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
வாங்க!இன்றைக்கான தலைப்பை பார்ப்போம்...
உண்மை தான் இல்லையா?
சில விசயங்களை நாம் ஆராய்ச்சி செய்யாமல்
இருப்பது நல்லதே..
பல நல்ல நல்ல விசயங்களில்
நம்முடைய நேரத்தை செலவு செய்வது
உத்தமமாக கருத வேண்டும்.
தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாமே!
ஏன் எனக்கு இப்படி நடக்கணும்?
அது ஏன் இப்படி நடக்கிறது..இது ஏன் இப்படி? என்கிற பல கேள்விகள் தோன்றினாலும் சிலவற்றை பதில் பெற இயலாது என்பதே உண்மையாகும்.அப்படி பதில் அறியாமல் இருப்பதே உகந்தது...தெரிந்தும் சொல்ல இயலாமல் தவிப்பதோ அல்லது மாற்ற இயல முடியாமல் போகும் போது அதனின் வலி அதிகமாகும்..
மிக சிறந்தது ஆராய்ச்சியில் ஈடுபடாமல்
இறைவழிபாடே உகந்தது...
நன்றி.
- தொடர்ந்து படிப்போம்
No comments:
Post a Comment