இந்த புத்தகம் தான் படிக்க ஆரம்பிக்கலாம் வாங்க....
முதலில் முயல் ஆமை கதை தான் ஞாபகம் வருகின்றது..
முயலும் முதலில் வரலாம்...
ஆமையும் முதலில் வரலாம்...
முயலாமை என்பது எண்ணக்கூடாது
ஏனென்றால் முயற்சி தோல்வியை
தழுவினாலும் அனுபவமாகும்..😊👍
Try and Fail...but do not FAIL to TRY
ஒவ்வொரு நாளும் நம்மால் ஆன முயற்சி செய்து துணிச்சலாக முன்னேறுவோம்!
நன்றி😊👍
- தொடர்ந்து படிப்போம்
No comments:
Post a Comment