இந்த புத்தகம் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறோம்.... 19 ஆவது தலைப்பை பற்றி பார்ப்போம்! வாங்க...
நாம் மற்றவரின் குறைகளை சொல்லி வீண் மனஸ்தாபம் வருவதை விட நம்முடைய குறை நிறை என்ன என நாம் நம்மை மேம்படுத்த நேரத்தை செலவு செய்வது உத்தமம்...நாம் முன்னேறும் போது நம் வாழ்வும் செம்மையடையும்.... நம் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை அருமையாக திருக்குறளை மேற்க்கோள் காட்டியுள்ளார் எழுத்தாளர்...
மிக்க நன்றி...தொடர்ந்து படிப்போம் வாங்க!
No comments:
Post a Comment