சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(7)......
தெளிவாக்க இயலுமோ
பெண் என்பவள்
புகுந்த வீட்டிற்குசென்றவுடன் பெரியதாய்
மாற்றம் அடைவது
பொறுப்பில் வந்ததா...
மனமாற்றத்தால் வருவதா...
இயல்பானதது தானோ...
சமுகத்தின் நியதியோ...
உள்மனதின் உயர்ந்தே
உறவுகள் இருக்கிறதே
உள்ளமதை புரிந்தே
உண்மைதனை உரைத்தே
உரிமையால் பெற வைத்தே
உங்கள் மனம் என்றுமே...
உள்மனம் இறைவனுக்கும்
நன்றி சொல்லுமே!
No comments:
Post a Comment