இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
வருகிற புத்தாண்டில் நன்மைகள் பல பெற்று இனிமையாக இன்பங்களாகவே அமைந்திடனும்,நிறைந்திடனும்.துன்பங்கள் அண்டும் போது அதனை எதிர் கொள்ள மனவலிமையை அந்த இறைவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றிகள்..
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிகள் புலவன் புலிகேசி அவர்களே...
ReplyDelete