Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, November 16, 2009

குட்டீஸ்...(5)

குட்டீஸ்...(5)

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...
பழங்கால முறைப்படி....பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தட்டில் பழங்களை வைத்துக் கொடுத்து...முறைப்படி சேர்ப்பவரும் உண்டு...

பள்ளியில் சேர்ந்தவுடன்...ஒரு சில இடங்களை அன்று மட்டும் பார்க்க அனுமதி அளிக்கும் பள்ளியின் நிர்வாகம்...

அப்படி உள்ளே செல்ல ஆவலுடன் காத்திருந்தனர்....சந்தோஷினியின் குடும்பம்..
அப்பா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன்...கொஞ்சம் நேரம் அவகாசம் கேட்டார்...பின் லதா..நான் ஆபிஸ் போகிறேன் நீயும் குட்டிமாவும் ஆட்டோல வீட்டுக்கு போங்க..என்றார்...
சரிங்க...ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு போங்க...என்றாள்...
காத்திருந்தனர்...மூன்று நிமிட இடைவேளைக்குள் உள்ளே அழைத்தனர்...

அங்கு அரிசியை ஒரு தட்டில் வைத்திருந்தனர்...கடவுளின் படம் அலங்கறிக்கப்பட்டு இருந்தது..முதன் முதலில் பள்ளி துவங்கிய இடம் என்று..அந்த இடத்தில் தான்.... உயர்வு பெற்றதால் ராசி என்றும் அங்கு தான் அழைத்து சென்றனர்...

சந்தோஷினிஅப்படியே பார்த்து கொண்டே இருந்தாள் ...இங்க வா மா...என்று ஒரு
மிஸ் அவளை அழைக்க....சந்தோஷினி மடியில் அமர்த்தி கொண்டு...எழுதுவோமா...என்று சொன்னாங்க...
சந்தோஷினி சிணுங்கி கொண்டே....
அம்மா... அப்பாவை பார்க்கிறாள்...
அப்பா..அங்க பாருமா..என்றாள்...
அம்மா..குட்டிமா..எழுதிருங்கிளா...ம்..ம்...

என்னவென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருக்க.... மிஸ்.. குட்டிமாவோட... விரலை பிடித்து...அ போடுவோமா.....என்று அரிசியில் போட்டாங்க...
அவளின் பெயரையும் எழுதுங்க...என்று லதாம்மா கேட்டு கொண்டதையும் எழுதினாங்க.....

அந்த காலத்தில பண்ணுவாங்க...அதுனால ஒரு சாஸ்திரத்துக்காக தான்....என்று சொன்னாங்க....சரி வாங்க.... அங்க.....என்று உள்ளே கைக்காட்டி....அங்க போயி விளையாடுலாமா...என்று கேட்டாங்க....
குட்டிமா சந்தோஷினிக்கிட்ட ....குட்டிமாவும் தலையாட்ட.....

உள்ளே சென்றார்கள் மிஸ்,குட்டிமா, லதா...எல்லாரும்...
அப்பாவிற்கு அழைப்பு வந்தது...கைப்பேசியில் பேசி கொண்டிருக்க...

அங்கே....பார்த்தால்...

(தொடரும்)

4 comments:

  1. குழந்தைகளுக்கு ஏற்றவண்ணம் அருமையாக எழுதுறீங்க தொடருங்கள்.

    ReplyDelete
  2. சரண்யா

    குட்டீஸ் பற்றிய உங்கள் அனுபவம் எழுத்தில் அழகாக விரிந்திருக்கிறது..

    படிக்க படிக்க திகட்டாத நினைவுகள் அவை... இப்போது அதை மீண்டும் நினைத்து அசை போட வைத்ததற்கு உங்களுக்கு என் நன்றி......

    ReplyDelete
  3. அட அடா மணி அவர்களே...அப்படி எல்லாம் இல்லை...சிறிய முயற்சியே....
    எனினும் நன்றிகள்...வந்து ஊக்கம் அளிப்பதற்கு...

    ReplyDelete
  4. நன்றிகள் திரு கோபி அவர்களே...முதல் கதை என்பதால் விரிவாக எழுதிகிறேனோ....தெரியுல..மனதில் படுவதை காட்சிகளாக காட்டும் விதம் எழுத முயற்சிக்கிறேன்...

    ReplyDelete