Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, November 22, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(5)......

என்றும் அருகிருந்து
எதுவுமே பேசாமல்
அதுவும் வெளிச்சத்தில்
கூடவே வருகிறாய்
சில நேரம் பெரியதாய்
பல நேரம் சிறியதாய்
உன்னிடம் பிடித்தது
என்னிடம் மட்டுமல்ல
அனைவரிடமும் நீ
கருப்பாய் தெரிவது
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...

என் மௌனத்தை
பல அர்த்தங்கள்
பொதிந்துள்ளதை
உண்ர்ந்து கொள்ள
மட்டுமே இயலும்..
வார்த்தையால் அல்ல..

உன் புன்னகையில்..
யதார்த்தம் இருந்தாலும்
என் புன்னகையை
வெளிக்காட்டியது
மழலையின் அன்பால்..

விலகி சென்றது
சூழ்நிலையால்
நட்பு என்றதும்
மாற வாய்ப்பு
இல்லையே...

நல்லாரைப் போற்ற
நல்ல மனசு வேண்டும்
நல்லெண்ணம் வேண்டும்
நல்ல நட்புவட்டம் வேண்டும்
நல்ல சுற்றமும் பெற வேண்டும்
நல்லது அல்லாதவை விலக வேண்டும்

4 comments:

  1. விலகி சென்றது
    சூழ்நிலையால்
    நட்பு என்றதும்
    மாற வாய்ப்பு
    இல்லையே...

    நிஜம் தான் நல்லா இருக்கு சரண்யா

    ReplyDelete
  2. நன்றிகள்.. மணி அவர்களே...

    ReplyDelete
  3. //என்றும் அருகிருந்து
    எதுவுமே பேசாமல்
    அதுவும் வெளிச்சத்தில்
    கூடவே வருகிறாய்
    சில நேரம் பெரியதாய்
    பல நேரம் சிறியதாய்
    உன்னிடம் பிடித்தது
    என்னிடம் மட்டுமல்ல
    அனைவரிடமும் நீ
    கருப்பாய் தெரிவது
    நிறம் மாறாமல்
    இருப்பது நிழலே...//

    நல்ல வர்ணனை சரண்யா...

    //என் மௌனத்தை
    பல அர்த்தங்கள்
    பொதிந்துள்ளதை
    உண்ர்ந்து கொள்ள
    மட்டுமே இயலும்..
    வார்த்தையால் அல்ல..//

    மௌனத்தை உணர்ந்த விதம் நன்று...

    //உன் புன்னகையில்..
    யதார்த்தம் இருந்தாலும்
    என் புன்னகையை
    வெளிக்காட்டியது
    மழலையின் அன்பால்..//

    அப்படின்னா??

    //விலகி சென்றது
    சூழ்நிலையால்
    நட்பு என்றதும்
    மாற வாய்ப்பு
    இல்லையே...//

    மாற வாய்ப்பென்பது உண்மையான நட்புக்கில்லையே!!

    //நல்லாரைப் போற்ற
    நல்ல மனசு வேண்டும்
    நல்லெண்ணம் வேண்டும்
    நல்ல நட்புவட்டம் வேண்டும்
    நல்ல சுற்றமும் பெற வேண்டும்
    நல்லது அல்லாதவை விலக வேண்டும் //

    நல்லவற்றை தேடியேனும் போய் பாராட்டுவது சால சிறந்தது...

    நல்லா எழுதி இருக்கீங்க சரண்யா....

    ReplyDelete
  4. நன்றிகள் திரு கோபி அவர்களே...
    பின்னூட்டம் இட்டு ஊக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete