இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்! வாங்க 15 ஆவது முடிவான பகுதியில் எழுத்தாளர் சொல்லியுள்ளதை அறிவோம்.
அப்படி நல்லா வாழ்ந்திட்டு இருக்கும் போது நேர்மறை எதிர்மறை என்ற இரு பெரிய சவால்களை சந்திக்கக்கூடும்...அதுல Positive என்பதை அகத்தில் வைத்தில் Negative என்பதை புறம் தள்ளி வாழ்தல் இனிது..நிம்மதியும் கூட...😊👍
எண்ணத்திலிருந்து நல்ல சிந்தனையை துவங்குவதால் எல்லாமே நன்மையாகவே நடக்கும்...எதிலும் வெற்றி...அதுவும் நிலையானதாக தக்க வைக்க்கிற அளவிற்கு மனம் பண்படும்...😊👍
இவ்வளவு நல்லது நடக்க நல்லா Positive ஆக think பண்ணுவது தப்பே இல்லையே...😊😀
அப்போ அக்கறையில் இருந்து இக்கறை பட்சை என்று மாறிட்டேன் சொல்லிட்டு திரும்ப விரக்தியாக பேசக்கூடாது...அது தான் முக்கியம்...மாறிவிட்டால் முழுமையாக மாற்றம் அடைய வேண்டும்...அதில் தான் உன்னதம் விளங்கும்...👍🤝
அப்போ 'S'என்று சொல்லி முழுமை பெறாத வார்த்தையில் 'S' முதலில் சேர்த்தவுடன் வெற்றி என்பது கிடைத்தது போல நம் வாழ்வும் நிச்சயம் நாம் நினைக்கும் வெற்றி இலக்கை ஒரு நாள் அடைவோம் அதற்கு நாமும்...நிச்சயம் சரி என்கிற 'S'ஐ முதலிலே சொல்லுவோம் சரியா...மிக்க நன்றி...🙏😊😀🤝👍
வெற்றிக்கரமாக இந்த புத்தகத்தை முடித்ததில் மிக்க மகிழ்ச்சி...எழுத்தாளரின் எழுத்தில் 15 ஐயும் 15 விதமான நல்ல வாழ்வியல் யதார்த்தங்களோடு நம்மை பண்படுத்த நிச்சயம் உதவி புரிந்தது இதனை படிக்க என்னோடு பயணித்த...மேலும் என்னுடைய reviews படித்த அனைவருக்கும் மிக்க நன்றி... அன்பு நல்வாழ்த்துக்கள்...👍👌🤝😊😀🙏