இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்... 17 ஆவது தலைப்பை பார்ப்போம்...
ஒவ்வொரு நாளும் அதனை சிந்தித்து பார்த்தால் பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது...
வாங்க ..இன்றைக்கான தலைப்பை பார்ப்போம்
அடிக்கடி நான் வேலைப் பார்த்த போது தலைமை ஆசிரியர் சொல்வார்..."One Tom goes another Peter Comes". இந்த வாசகம் தான் ஞாபகம் வந்தது...
நாம் இல்லை என்றால் அந்த வேலை நடக்காது என்பதில்லை அவ்வேலையை நாம் எப்படி செய்கிறோம்...எவ்வாறு கையாளுகிறோம் என்பதே...நம் மூலமாக எல்லாம் நடக்கிறது ஆனால் அதனை நடத்தி கொடுப்பது எல்லாம் வல்ல இறைமையின் செயல் என்ற புரிதலில் இந்த EGo காணாமல் போயிடும் தானே!
EGO என்பதை Edging God Outside என்றும் கூறுவர்...கடவுளை விளிம்பிற்கு தள்ள நினைப்பவர் தான் "தான்" என்கிற அகம்பாவத்தோடு வாழ்வர்...
ஆக அகம்பாவத்தை EGo Go Go என தள்ளிவிட்டுட்டு அன்பாய் வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்! இது தான் உலகம் என்ற சலிப்பில்லாமல் இ...து..இது ..இது தான் உலகம்! என்ற உற்சாகமான மாற்றம் ஏற்படலாம்..😊👍
- தொடர்ந்து படித்து நல்வழியில் யோசிப்போம்

No comments:
Post a Comment