இந்த புத்தகத்தில் 16 ஆவது தலைப்பை பற்றி பார்க்கலாம் வாங்க!
ஆம் ...நாம் நினைப்பதை சொல்லவில்லை என்றால் நாம் அபிப்பிராய வேற்றுமையாக நினைக்கிறோம்...
வெறுக்காமால் அவர்களின் சூழ்நிலை என நாம் நினைத்து கொள்வோம்...
ஒரு போதும் வெறுக்காமல்
பக்குவமாய் நடந்து கொள்வோம்! நன்றி🙏
- தொடர்ந்து படித்து யோசிப்போம்
No comments:
Post a Comment