இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...வாங்க படிக்கலாம்!
ஐந்து நிமிடம் சொல்லியும் படிக்காம விட்டாச்சு!சரி வாங்க இனிமேலாவது படிக்க வேண்டும்....
ஆம் நம்மோட பலவீனத்தை அறிந்து கட்டுக்குள் வைத்துக்கொள்வதை விட
( எனக்கு இதுல தான் weak point நமக்கு தெரிந்ததை
முயற்சி செய்து plus point ஆக மாற்றி கொண்டால் நலமே - ( minus) மீது ஒரு |சிறு கோடு போட்டால் அது + ஆக மாறிவிடும்
அது போல ஒரு minus - கூட இல்லாமல்
யாரும் இருக்க மாட்டாங்க
என்று நினைக்காமல்....
நம்மால் முடிந்த வரை B+ அதாவது
நல்லதை நினைத்து நாம்
அதனை செய்ய முயற்சி செய்வோம்!)
அதற்கு தான் எழுத்தாளர் அவர்கள்
பலவீனமே இல்லாமல் இருப்பது மேல்
என்பதை தெரிவிப்பது அறிய முடிகிறது...
சாதரணமாக இதில் என்ன இருக்கிறது என்கிற சின்ன விஷயம் தான் பின்னாளில் பெரிதாகும்...
கவனமாக இருப்போம்...யோசிப்போம்..நன்றி 👍
No comments:
Post a Comment