Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, July 21, 2020

Books படிப்பீங்களா?ப்ளீஸ் இந்த புத்தகம் வாங்காதீங்க! Chapter 9 அன்பு


வாங்க இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...உலகமே அன்பு என்ற ஒரே ஒரு வார்த்தையில் ஒற்றுமை பெற இயலும்...அப்படிப்பட்ட அன்பு பற்றி தான் இந்த ஒன்பதாவது பகுதி நமக்கு சொல்லி தருகிறது இன்னும் அதிகமாக... அன்பால் இணையும் பந்தம்....


எதிர்பார்க்காத " அன்பு " கிடைக்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்...அப்படிப்பட்ட அன்பை ❤️ ஏன்  மனதளவில் பூட்டி வைக்கிறீங்க... வெளிப்படுத்த தவறாதீங்க!தூய்மையான அன்பை அன்பிற்காக மட்டுமே செலுத்துவதில் எவ்வளவு ஆனந்தம் ...அத்துணை உன்னதம் நிறைந்தது!அன்பு அம்மாவினால் மட்டுமே நிறைவாய் கொடுக்க இயலும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தாயாகும் போது உணர்வது...திளைப்பது எல்லாம் அன்பிலே....🤝😊🙏🥰

                                            அன்பினால் ஓர் பந்தம்!

                              உயிர்ப்புடன் மகிழ்ச்சியாய் வாழ்வோம்!🤝😊

 இவ்வார்த்தையில் நிரம்பி இருக்கும் அன்பின் வழி நட்பு!








அருமையான படங்கள்  அன்பைப் பற்றிய வரிகளுடன் கிடைத்ததால் இங்கே பகிர்ந்துள்ளேன்...


ஆம் இப்படி தான் அன்பிற்காக ஏங்கும் 
அன்பை கொடுக்க மறக்காமல் ,மறுக்காமல் ,மனதால் அன்பை செலுத்துவோம்.... தூய்மையான அன்பினை பெறுவோம்!


ஆங்கிலத்தில் கிடைத்த படங்கள்...அருமையான வரிகள் ஆகையால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அருமையான அன்பு என்கிற சரியான சாவியை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியின் கதவுகளை திறக்க முயற்சிப்போம்😊👍





உண்மையான தூய்மையான அன்பில் திளைத்திருப்போம்...   அன்பை பெறவே...
அன்பினால் அன்பை பெறுவோம்...
மிக்க நன்றி🙏👍🤝😊

எல்லாம் நல்லா இருந்தது அதனால் அன்பினால் நிறைய பதிவு....😊👍🥰🙏

                                                                        - தொடர்ந்து வந்து படிப்போம்.

No comments:

Post a Comment