வாங்க! இந்த புத்தகம் தான் படித்தோம்...எட்டாவது பகுதியில் மிக நிறைய தகவல்கள் அறிந்த ஓர் நிறைவு...வாங்க எழுத்தாளர் என்ன சொல்கிறார் பார்ப்போம்!
தேவைக்கேற்ப நாம் கொள்கையை தளர்த்தி கொள்கிறோம் அல்லவா..அதற்கு முக்கிய பங்காக கருதப்படுவது சூழ்நிலை தான்...அப்போ அந்த சூழ்நிலையை சாதகமாக
பயன்படுத்த முற்படலாமே....
சூழ்நிலை சரியாக அமையுதா அலச ஓர் அற்புதமான ஒரு முறை ...
SWOT Analysis சொல்லுவாங்க....
👍பயம்,
👎பலவீனம்,
🛤️வாய்ப்புகள்,
🗿அச்சுறுத்தல்கள்
என்பதாகும்...📝
👍நம்முடைய பலம் எது எல்லாம் என நாம் நினைக்கிறோம்....✅➕👎எது நமக்கு தேவையில்லை..எதை தவிர்க்கணும் ❎➖
🛤️ வாய்ப்புகள் ஏற்படுத்தி கொள்ள நாம்
செய்ய வேண்டியது என்ன❓✖️
🗿எது என்னை செய்ய விடாமல் தடையாக உள்ளது
🗣️👅 என்ற பட்டியலை எழுதி உள்ளார்ந்த மதிப்பு ...தடை... வெளிபுறத்தில் அதனை செய்தால் என்ன வாய்ப்பு..
அச்சுறுத்தல்கள் என்ன எனப்து போல நம்மை நாம் சிலவற்றை மாற்றி அமைத்தால் வாழ்வில் இனிமை தான்!
இது தான் ரொம்ப முக்கியம் ...
✅ பலத்தில் வாய்ப்பு அமைந்தால் நல்லது...
🤝 பலவீனத்தில் வாய்ப்பு அமைந்தால் செம்மைபடுத்தி
மேம்பட வேண்டும்...
👌பலத்தில் அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை நல்வாய்ப்பாக கொள்ள வேண்டும்...
🙏 பலவீனத்தில் அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை பலமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்....
இப்படி பலத்தை நல்ல வாய்ப்புகள் எனவும்,
பலவீனத்தை பலமாகவும்,
அச்சுறுத்தலகளை நல்ல வாய்ப்புகளாக மாற்றி அமைத்து கொண்டு சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு வாழ்வில் மேன்மையை அடைவோம்...நன்றி..🙏😊👍🤝
- தொடர்ந்து படிப்போம்...அருமையான விசயங்களை முடிந்த வரை...
No comments:
Post a Comment