இந்த புத்தகத்தின் ஏழாவது Chapterல் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம் வாங்க!
Personality Development ..நம்மை நாம் சரியாக கவனித்து கொள்ள காரணங்களை தேடுகிறோம் என்ற அற்புதமான புரிதலை கொடுத்தது...👍😊👏
நம் எண்ணங்கள்,நம் உணர்வுகள்,நம்முடைய நடத்தை தான் நாம் என புரிந்தது.எண்ணங்களில் கவனமும்,உணர்வு வழியே வெளிப்படுத்துதலும் அதனை நன்னடத்தையாக மாற்றினால் நாம் உண்மையில் நம் இலக்கை அடையலாம்.
( இலக்கு- நம்மை மேம்படுத்துதல்)🙏👍
இது தான் நிதர்சனம்.... எண்ணங்கள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்வடிவமாகவும், பழக்கங்களே நம்முடைய குணாதியசியமாக மாறுகிறது....👌👍😊
எல்லாம் அறிந்த பின்பு சிலரைப் பார்த்து நம் நற்பண்புகளை
மாற்றி அமைத்து கொள்ளக்கூடாது...
நாம் ஒரு தனித்துவம் என்பதில் நாம் நாமாகவே
இருக்க நல்ல எண்ணங்களையே
நாம் சிந்திக்க முயற்சிப்போம்...
வாழ்வில் வெற்றி பெறுவோம்.....
மனநிம்மதி அடைவோம்😊👍
-தொடர்ந்து படிப்போம் உற்சாகமாக...
No comments:
Post a Comment