Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, October 9, 2009

ஐம்புலன்கள்-காது

காது

கேட்பது தான் உன் வேலை
ஏனோ சண்டையிடவும்
காரணமாய் உள்ளாயே

இரண்டு காதுகள் இருந்துமே
இப்படியும் செய்கிறாயே
நன்மையை வைத்துக்கொண்டு
தீமையை புறம் தள்ளாமல்
நீ செய்வது முறையோ...

எனினும் உன் வேலையை
செய்து கொண்டுதான்
இருக்கிறாய்......
பொறுமையாக கேட்டும் கொள்கிறாய்

யார் எதை சொன்னாலும்
எவரை பற்றி பேசினாலும்
எங்கே எது நடந்தாலும்
எப்படியும் உன்னைத்தாண்டியே..

சத்தத்தை...
உன்னுள் ஏற்றி
என்னுள் உணர வைக்கும் நீ
இசையை
கேட்க செய்து உன்னில் நான்
அறிந்தது ஏராளம்....என்றும்
எம்மோடு பயணம் செய்வாய்
தொடரும்..

1 comment:

  1. //கேட்பது தான் உன் வேலை
    ஏனோ சண்டையிடவும்
    காரணமாய் உள்ளாயே

    எனினும் உன் வேலையை
    செய்து கொண்டுதான்
    இருக்கிறாய்......
    பொறுமையாக கேட்டும் கொள்கிறாய்//

    ஹா..ஹா...ஹா...

    ச‌ர‌ண்யா... இர‌ண்டு காது கொடுக்க‌ப்ப‌ட்டத‌ன் நோக்க‌மே ... க‌டைசியில் சொல்கிறேன்..

    //யார் எதை சொன்னாலும்
    எவரை பற்றி பேசினாலும்
    எங்கே எது நடந்தாலும்
    எப்படியும் உன்னைத்தாண்டியே..//

    மிக‌ மிக‌ ச‌ரி...

    //சத்தத்தை...
    உன்னுள் ஏற்றி
    என்னுள் உணர வைக்கும் நீ
    இசையை
    கேட்க செய்து உன்னில் நான்
    அறிந்தது ஏராளம்....என்றும்
    எம்மோடு பயணம் செய்வாய்//

    ச‌ரண்யா... இர‌ண்டு காது கொடுக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் நோக்க‌மே... தீய‌வை உன்னுள் பாயும்போது, அதை அந்த‌ப்புற‌‌ம் இருக்கும் காதின் வ‌ழியே வெளியேற்று என்ப‌துதான்...

    ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ம்முள்ளேயே த‌ங்க‌ட்டும்... தீய‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌று காது வ‌ழியே வெளியேற‌ட்டும்...

    ச‌ர‌ண்யா... த‌ங்க‌ள் எழுத்து மிக‌வும் ப‌ண்ப‌டுகிற‌து... வாழ்த்துக்க‌ள்...

    ReplyDelete