Believe in the best!
//சுவாசமாக நுழைகிறாய்சுகந்தத்தையும் அளிக்கிறாய்உணரவும் வைக்கிறாய்வழியையும் தெரிவிப்பாய்//நல்ல ஆரம்பம் சரண்யா..//உன்னுள் காற்று உளவும் வரைஎன்னுள் மௌனமாக இருக்கும் வரைநான் வாழ்கிறேன் ....அது வரைஎன்றே எண்ணுகிறேன் இது வரை //முதல் வரியில் "உலவும்" என்று மாற்றவும் சரண்யா...சுருங்க சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள்...வாழ்த்துக்கள் சரண்யா....
நன்றிகள் திரு கோபி அவர்களே....மாற்றி விட்டேன்...
//சுவாசமாக நுழைகிறாய்
ReplyDeleteசுகந்தத்தையும் அளிக்கிறாய்
உணரவும் வைக்கிறாய்
வழியையும் தெரிவிப்பாய்//
நல்ல ஆரம்பம் சரண்யா..
//உன்னுள் காற்று உளவும் வரை
என்னுள் மௌனமாக இருக்கும் வரை
நான் வாழ்கிறேன் ....அது வரை
என்றே எண்ணுகிறேன் இது வரை //
முதல் வரியில் "உலவும்" என்று மாற்றவும் சரண்யா...
சுருங்க சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள்...
வாழ்த்துக்கள் சரண்யா....
நன்றிகள் திரு கோபி அவர்களே....
ReplyDeleteமாற்றி விட்டேன்...