Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, October 1, 2009

கணிணி வழியே நான் வரைந்த மயில்




photoshop கற்றுக்கொள்ளும் போது நானே முயற்சி செய்து வரைந்து பார்த்தேன்.அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

3 comments:

  1. சரண்யா...

    நீங்க எழுதறதுலதான் கில்லாடின்னு நெனச்சேன்...

    ஆனா, உங்கள் மயிலை பார்த்ததும், உங்கள் ஓவியத்திறமையை எண்ணி வியந்தேன்...

    நல்லா இருக்கு சரண்யா.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க...

    நான் கையால படம் வரஞ்சாலே நல்லா சொதப்புவேன்,...

    ReplyDelete
  3. நன்றிகள் திரு கோபி அவர்களுக்கும்
    புதிதாய் வந்து இருக்கும் kanagu அவர்களுக்கும்

    ReplyDelete