Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, October 12, 2009

ஐம்புலன்கள்-தோல்

ஐம்புலன்கள்
தோல்

உனக்கு நிறத்தால் தான் வலிமை
வெள்ளையென்றால் மதிப்பு
கருப்பென்றால் உழைப்பு
மாநிறமென்றால் சிறப்பு

குழந்தையில் நீயே மென்மையாக
பின் வயோதிகத்தில் மேன்மையாய்
தோன்றி உணர வைப்பாய்
மென்மையின் ரகசியத்தை
வாழ்கையின் அனுபவத்தை

கண்களில்
காதுகளில்
மூக்கில்
நாவில்
தோலில் என

ஐம்புலன் மூலம் வாழ்வு சிறப்பு பெற
ஐம்பூதத்தை வேண்டுவோம்
ஐம்பொறி வழி நின்று
ஐக்கியம் ஆகுவோம் பேரானந்தத்தில்
அடைவோம் இப்பிறவியின் பலன்

2 comments:

  1. //உனக்கு நிறத்தால் தான் வலிமை
    வெள்ளையென்றால் மதிப்பு
    கருப்பென்றால் உழைப்பு
    மாநிறமென்றால் சிறப்பு//

    அட‌... இப்ப‌டி ஒரு விள‌க்க‌ம் இருக்கா.... அப்போ நான் "சிற‌ப்பு"... புரிய‌ வைத்த‌த‌ற்கு ந‌ன்றி ச‌ர‌ண்யா. நீங்க‌ள் "ம‌திப்பு" என்று நினைக்கிறேன்...

    //குழந்தையில் நீயே மென்மையாக
    பின் வயோதிகத்தில் மேன்மையாய்
    தோன்றி உணர வைப்பாய்
    மென்மையின் ரகசியத்தை
    வாழ்கையின் அனுபவத்தை//

    ரொம்ப‌ ந‌ல்லா அனுப‌விச்சு எழுதி இருக்கீங்க‌... நீங்க‌ சொன்ன‌தை இப்போது ம‌ன‌தில் ஓட‌விட்டு பார்த்தேன்... ம்ம்ம்.... சூப்ப‌ர்...

    //கண்களில்
    காதுகளில்
    மூக்கில்
    நாவில்
    தோலில் என

    ஐம்புலன் மூலம் வாழ்வு சிறப்பு பெற
    ஐம்பூதத்தை வேண்டுவோம்
    ஐம்பொறி வழி நின்று
    ஐக்கியம் ஆகுவோம் பேரானந்தத்தில்
    அடைவோம் இப்பிறவியின் பலன்//

    மிக‌ மிக‌ அருமையாக‌ ஐம்புல‌ன்க‌ளை ப‌ற்றி விள‌க்கிய‌த‌ற்கு ந‌ன்றி ச‌ர‌ண்யா... ஒன்றுக்கும் உப‌யோக‌மில்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுதுப‌வ‌ர்க‌ள் ம‌த்தியில், இது போன்று ப‌திவு எழுதிய‌ உங்க‌ளை ப‌ற்றிய‌ என் ம‌திப்பு என் மனதில் மேலும் உயர்ந்துள்ள‌து...

    இறைவன் பாதம் பணிவோம்...

    நல்ல உயர்வான சிந்தனை...

    ReplyDelete
  2. மதிப்பு ஒரு சில நொடிகள் தான்....
    உழைத்தும் வருவது தான் சிறப்பு....
    இப்பொ புரிந்திருக்கும் நினைக்கிறேன்....
    நன்றிகள் உம் ஒவ்வொரு வரிகளுக்கும் கொடுக்கும்
    comments.....

    ReplyDelete