கண் முன்னே நிறுத்தினார்...
பதற்றம் தணியும் வரை பேசவே கூடாது என்ற கட்டுபாடும், நேற்று என்னை காப்பாற்றிய சுவாமி இன்றைக்கு என்னை காப்பாற்ற மாட்டாரா என்ன? என்ற கேள்வியை கேட்கிறார். 😊👍
பதற்றம் உடலையும் உள்ளத்தையும் அவதானிக்கும்...பதற்றம் நல்லதல்ல...அது உள்ளே நுழைந்தால் எல்லாம் பாழாயிடும்...கவனம் வேண்டும்..பதற்றம் ஆகாமல் அமைதி காப்போம்!😊
வரண்ட நிலத்தில் விதை விழுந்தாலும் மழை வரும் வரை காத்து அந்த தண்ணீரை உள்ளீழுத்து சிறிய முளைவிட்டு பின் அது வானத்தை எட்டும் மரமாகி மீண்டும் மழை வரக் காரணமாகிறது.. அது போல பக்தர்களுக்கு கஷ்டம் வரும் ...
பொறுமையாக காத்திருந்து அவன் அருளை பெற்று மெல்ல முன்னேறி பின் பலர் வாழ்வை வளப்படுத்துகிறான்....🌱🌴🌳🌧️☔
பதற்றம் கொள்ளும் மனசு இரப்பர் பாண்ட் (Rubber Band)போல தான்..ஒன்று அதுவே சுருங்கி கீழே தெறித்து விழும்...அல்லது இழுப்பவர் கையில் பட்டு " டப் " என்று அடித்து வலி ஏற்ப்படுத்துகிறது.
அருமையான உதாரணம் இல்ல!
நேற்று Teapot ...இன்று Rubber Band..😊👍
என்னுடைய தேடலில் கிடைத்தவை
- தொடர்ந்து தெரிந்து கொள்வோம்
No comments:
Post a Comment