இரண்டாவது தலைப்பில் தூண்டுவது போல ஓர் கேள்வி....
- உண்மையான வரிகள்....மிகவும் யோசிக்க வைக்கிறது அல்லவா....படிச்சவன் தான நீ...பல முறை கேட்கும் போது நான் நினைப்பேன் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று..அதற்கு விடை கிடைத்தது...படித்த போல எல்லாம் நடக்க முடியாது என்றால் அதனை மற்றவர் மட்டும் பின்பற்ற சொல்வது ஏன்?
Link
சொல்வதை செய்ய வேண்டும்....செய்வதை சொல்ல வேண்டும் என்பதை இக்கதையில் அறியலாாம்...
அருமையாக உள்ளது அல்லவா....
கவனித்து நல்லபடியாக நடப்போம்....
#நம்முடைய செயல்களில் கவனம் இருந்தால் அது
நன்நடத்தையாக மாறும்....
#நம்முடைய எண்ணங்களில் சரியாக இருந்தால் அது
அமைதியாக இருக்க வழிவகைச் செய்யும்....
#நம்முடைய குணாதிசயம் நன்றாக இருந்தால் அது
அன்பாக பெருமளவு வெளிவரும்.....
# நம்முடைய மனதளவில் நாம் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால்
அது அஹிம்சை வழி அறமாக மாறிவிடும்...
இவ்வாறெல்லாம் சரியாக கவனத்தோடு இருந்தால்
இவ்வளவு நன்மைகளை அடையலாம்!
-தொடர்ந்து யோசிப்போம்...
No comments:
Post a Comment