இந்த புத்தகத்தின் ஒன்பதாவது தலைப்பு
என்ன சொல்கிறது பார்ப்போம் வாங்க!
பொறுமை ஒரு வகை தவம்!காயப்படுத்தியவரை திரும்ப காயப்படுத்த தான் தோன்றும் அந்த இடத்திலும் மன பக்குவதோடு பொறுமை இருந்தால் எல்லாம் சாத்தியமே!
ஆமாம் ஏனென்றால் சும்மா ஒன்றுமில்லை ஒவ்வொரு நாளும் தொடர்கதை போல தொடரும் இந்த பொறுமையை சோதிக்கக்கூடிய விஷயங்களை கையாளும் போது கவனம் அவசியம்...
விழிப்புணர்வு வேண்டும்...
பொறுமைக்கே கொஞ்சம் பொறுத்து கொள்ளும்
மன பக்குவம் வந்திடும்!
- தொடர்ந்து யோசிப்போம்!
No comments:
Post a Comment