இந்த புத்தகம் தினம் தினம் நாம் பலவாறு யோசிக்க தூண்டுகிறது...வாங்க! பார்ப்போம் பத்தாவது தலைப்பை...😊👍
இருக்கே!.....நிச்சயமாக..மேன்மை நோக்கி தான் செல்லுவோம்...சில நேரங்களில் வெளியில் தெரியாது ..கடவுளின் லீலைகள்...
பெரிய இழப்பை தடுத்திருப்பார்...
நம் கண்களுக்கு புலப்படாது எனினும் ஒரு நாள் உணர இயலும்...😊👍கஷ்டம் எல்லாம் சும்மா தற்காலிகம் தான்! 🤔
நினைக்கவே சும்மா கெத்தா இருக்கே...
இறைவா நன்றி ! நன்றி ! நன்றி!
- தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment