இந்த புத்தகம் உண்மையில் ஆசிரியர் சொல்வது போல ஒரே கருத்தை யோசிப்பது நல்ல மாற்றம் தரும்..வாங்க 12 ஆவது தலைப்பு என்ன சொல்கிறது பார்ப்போம்!
ஆமாம்...செய்வதற்கு முன்பு பல முறை யோசிக்கலாம்... ஆர்வமிருக்கா? திறமையோடு செய்து முடிக்க நம்மால் முடியுமா? யோசித்துவிட்டு முடிவு செய்த பிறகு,செய்ய ஆரம்பிக்கணும் இல்லை என்றால் கம்முன்னு இருக்க வேண்டியது தான் உத்தமம்... செய்தால் perfect ஆக செய்யணும் அப்பறம் பின்வாங்க கூடாது... அது எந்த விஷயமாக இருந்தாலும் என்பதே என் புரிதல், அனுபவம் கூட சொல்லலாம்..செய்தால் சரியா செய்யணும் இல்லை என்றால் முடியாது நேரடியாக சொல்லிவிடுவேன்... யோசித்து சொல்கிறேன் என்பது எதிர்ப்பார்த்து காத்திருப்பவரின் ஏமாற்றமாக மாறும் என்பதால் தான்! கோச்சிப்பாங்க என்று யோசித்தால் கடைசியில் நேரமின்மை, சிக்கல்,பதற்றம்... மனஸ்தாபம்..இப்படி பல வந்து வரிசைக்கட்டி நிற்குமே?!...சரிதானே...🤪😊👍 |
No comments:
Post a Comment