Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, June 23, 2020

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 7)



ஒவ்வொரு நாளும் மேன்மையை நோக்கி ஓர் பயணம்....வாங்க அருமையான ஏழாவது தலைப்பை பார்ப்போம்!    

                                                                           
 பிடிக்கவில்லை என்பவரின் அன்பு என்ற உன்னதாமாக செலுத்தும் போது வெறுப்பு விருப்பமாக மாற்ற வாய்ப்பு அதிகமாம்...
நெருப்பை 🔥 தண்ணீர் ஊற்றி💦✨⚡அணைப்பது போல 
நெருப்பின் அளவு போல 🔥
தண்ணீரின் அளவும் இருக்க வேண்டும்💦💧💧
இல்லையென்றால் அது அணைக்க இயலாது..
அது போல வெறுப்பாக இருப்பவர் மீது 😠
அன்பு 😍🎊🎉💛💓 என்பதை செலுத்தும் போது 
அது மாறும்!😊😀👍

 நல்ல கேள்வி?அன்பு ஓர் ஊற்று..
அதனைபெறவும் 
அதனை கொடுக்கவும் 
எந்த ஒரு தகுதியும் தேவையில்லை...
வெறுப்பை கூட அன்பால் திருத்த முடியும்!
சூப்பர்...அன்போடு இருப்போம்! நல்லறம் செய்வோம்!
நன்றாக இருப்போம்!நிம்மதியாய் வாழ்வோம்!
                                                                             - தொடர்ந்து யோசிப்போம்










No comments:

Post a Comment