இந்த புத்தகம் வாழ்க்கையில் நாம எப்படி இருக்கிறோம் என்பதை அறிய உதவும்....பல நினைவுகளை மனதில் வந்து நிற்கிறது....அருமை...Chapter 4 என்ன சொல்கிறது பார்ப்போமா?!வாங்க....
இந்த தலைப்பு போல எல்லாவற்றிலும் புத்தம் புதுசா சுவாரிஸ்யமாக இருக்க முயற்சி செய்தால் அது ஓர் உற்சாகம் கொடுக்கும்...அதன் மூலம் புத்தணர்ச்சி பெறலாம்...
சுவாரிஸ்யம் YouTube Thumbnail தான் ஞாபக வருது...interesting aa இருக்கணும் என்று தலைப்பை அப்படி தேர்வு செய்து போடுவாங்க....
|
உற்சாகமவீட்டு வேலைகள் முடிந்துவிட்டது கொஞ்ச நேரம் rest என்றால் வரும் உற்சாகம்... |
அதே போல உடற்ப்பயிற்சி செய்தாலும் வரும் excitement பரவால எல்லாமே செய்திட்டோமே என்று தோன்றும்...
புத்துணர்ச்சி
கணினி தான் ஞாபகம் வந்தது...அப்பப்போ Refresh button press பண்ணுகிறது போல நாமும் அப்பப்போ relax ஆகி refresh ஆக இருக்கணும்....
சுவாரிஸ்யம்,உற்சாகம்,புத்துணர்ச்சி
இதை மூன்றும் நம் வாழ்வில் பெற அப்படியே குழந்தை தனம் நம்முள்ளே தான் இருக்கிறது...அப்பப்போ
குறும்புதனமும்,
செல்ல சிரிப்பும்,
மகிழ்ச்சியாக விளையாடுவதும்
என நாம் இன்னும் ரசனையோடு வாழ்க்கை வாழ இவை உதவும்...
என்று நினைக்கிறேன்....
நன்றி🙏
- தொடர்ந்து தெரிந்து கொள்வோம்..
No comments:
Post a Comment