Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, June 23, 2020

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் Full Book Review

வெற்றிகரமாக இந்த புத்தகத்தை 
நிறைவு செய்தாச்சு!😊👍🙏.   
 🙏அன்பே தெய்வம்! அறிவே தெய்வம்! 
ஆனந்தமே தெய்வம்....  
பண்பே தெய்வம்! பணிவே தெய்வம்!
பணியே நம் தெய்வம்! 
நற்பணியே நம் தெய்வம்!🙏
என்ற இந்த பாடல் தான் ஞாபகம் வருகிறது....   

இந்த புத்தகம் படிக்கும் போது தான் பல சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது என்று கூடச் சொல்லலாம்....😡😊👍

  Control  கோபம் என்று சட்டென்று ஞாபகம் வந்தது....கோபம் வரவில்லை என்று சொல்வதை விட கோபத்தை வெல்ல சில சந்தர்பங்களில் அதனை வெல்லக்கூடிய வழிமுறைகளை பின்பற்ற முடிந்தது என்பதே இப்புத்தகத்தின் வெற்றி!🤝😊🙏

 எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ்அவர்களுக்கு மிக்க நன்றி...சரியான வழிகாட்டியாக நடைமுறையில் உள்ள பல விளக்கங்கள் கொடுத்து புரிய வைத்துள்ளீர்கள்...

கோபத்தின் வீர்யம் எவ்வளவு ? அதனால் வரும் ஆபத்தை தடுக்க வழி அன்பால் மட்டுமே சாத்தியம்!இன்னும் பல tips கொடுத்து உதவியுள்ளீர்கள்....மீண்டும் மிக்க நன்றி!

உங்களோட கருத்தையும் கீழே தெரிவித்து விட்டு செல்லுங்கள்....சரியா...நன்றி..அன்பு நல்வாழ்த்துக்கள்....சுபதினம்!

No comments:

Post a Comment