Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, June 12, 2020

Books படிப்பீங்களா?ப்ளீஸ் இந்த புத்தகம் வாங்காதீங்க! Chapter 6 - ப்ரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி

ஒரு ப்ரச்சனை என்றால் மனம் பதைக்கும் எப்படி சமாளிக்க போகிறோம் என்றெல்லாம் திணறுகிறோம்...

அப்படி இந்த Chapter - 6 என்ன சொல்கிறது பார்ப்போம் ....வாங்க!


ப்ரச்சனையை தீர்க்கிற வழி புலம்பலில் இல்லை அதனை தீர்ப்பதில் உள்ளது ஆகையால் அதனை படிப்படியாக முடித்து முன்னேற முயல வேண்டும்...🛣️🙏

ப்ரச்சனையில் கேள்வி கேட்டுட்டா 
இருக்க முடியும் என்று தோன்றலாம்......................
எப்பொழுதும் எல்லா ப்ரச்சனைக்கும் கண்டிப்பா 
ஒரு தீர்வு இருக்கும் ....ஆனால் அதற்குள் நாம் விழிப்பாய் நம் மனதில் கேட்க வேண்டும்....       
யார் செய்தது?ஏன் செய்தார்கள்? 
எப்பொழுது செய்தார்கள்/ நடந்தது? 
என்ன நடந்தது? எங்கே? என்ன இப்படியோ?
எப்படி? என்கிற கேள்விகளில் ஒளிந்திருக்கும் விடைகள் வழி தீர்வு என்பது என்று நினைக்கிறேன்

ப்ரச்சனைவந்திட்டா ஒரு கை பார்த்துவிட
 வேண்டும் என்பது போல...  
முனைப்பாக இவ்வளவு கேள்வி கேட்க 
வேண்டியது அவசியம்.👆👍




இந்த IDEAL Easy Way Of Solving a Problem....ப்ரச்சனை என்ன என்று தெரியாமல் சிலர் இருப்பர்...முதலில் அந்த ப்ரச்சனையை அறிய வேண்டும் பின்பு அதனை விளக்க வேண்டும்..அதனை ஆய்வு செய்து நேரடியாக தீர்வு செய்து பார்த்தால் அதனை சரியாக செய்கிறார்களா என்று பின்னோக்கி பார்த்தால்  அப்ப்ரச்சனை இனிதே முடிவடையும்.... ஒவ்வொரு எழுத்தும் குறிக்கும் சொல்லில் தீர்வு...👍😊



ப்ரச்சனைக்கு புதுவிதமான தீர்வை நோக்கி செல்வது...ஆராய்வது... பலரும் சேர்ந்து தீர்க்க முற்ப்படுவது...  உணர்வு ரீதியாக...
தன்னிச்சையாக எதிர்நோக்கி...
முடிவு எடுப்பதும் தீர்வை காண வழிவகை செய்யும்....👍😊



ப்ரச்சனை இது தான் அறிந்து ...தெரிந்து... புரிந்து...
மதிப்பீடு பண்ணி முடிவுக்கு கொண்டுவரலாம்...
இது ஒரு வகை...



முடிவு உடனே பண்ண முடியாமல் 
திரும்ப செய்து...
கேள்வி கேட்டு...
சோதனையின் மதிப்பீடில் 
முடிவுக்கு கொண்டு வரலாம்...


அழகான ஆறு யுக்திகள் ப்ரச்சனையை தீர்க....  

  • முதலில் புரிந்து கொள்வது... 
  • இரண்டாவது விளக்கமாக அதனை சொல்ல முனைவது.... 
  • மூன்றாவது அதனை வெவ்வேறு கோணத்தில் யோசிப்பது..... 
  • நான்காவதாக முடிவு எடுப்பது...
  • ஐந்தாவதாக முன்னெச்சரிக்கையாக இருப்பது...
  • பின்பு இது தான் என உறுதி செய்வது... 
ப்ர்ச்சனை தீர்க வழியாகும்...🤔👍


ஒரு ப்ரச்சனையை இப்படி கூட அணுகலாம் இவ்வாறெல்லாம் ஆராயலாம் இதற்கு இவ்வளவு வழிகளில் தீர்வு உள்ளது என்பதை நான் தேடலில் தெளிவு பெற்றதை பகிர்ந்துகொண்டேன்...
மிக்க நன்றி....🙏
                                                                -தொடர்ந்து புத்தகம் படிப்போம்

No comments:

Post a Comment