இந்த புத்தகத்தின் நான்காவது தலைப்பு என்ன யோசிக்க வைக்கிறது பார்ப்போம் வாங்க!
ஆமாம்! உலகமே ஒரு நாடக மேடை நாம் எல்லாம்
அதில் நடிக்க தான் வந்திருக்கிறோம் என நினைத்து பார்த்தால்
சுவாரிஸ்யமாக தானே இருக்கிறது...
சரி இவ்வளவு அழகான பாத்திரங்கள் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் அதனை செம்மையாக செய்கிறோமா? எங்கயாவது மிஸ் ஆகிறோமா...
அலசுவோம் நம்மை....
ஒரு பெண்
>மகளாக,தோழியாக,மனைவியாக,
மருமகளாக,நாத்தனாராக,அண்ணியாக,
சித்தியாக,மாமியாக,பெரியம்மாவாக,அம்மாவாக,
ஆசிரியையாக,சக ஊழியறாக,....
அதே போல
ஒரு ஆணும்
>மகனாக,நண்பனாக்,கணவனாக,
மருமகனாக,அண்ணனாக,சித்தப்பாவாக,
பெரியப்பாவாக,அப்பாவாக,ஆசிரியராக,சக ஊழியனாக....
பலவற்றை சமாளிக்க வேண்டும் ....
அதனை முழுமையாக சரியாக செய்கிறோமா....என்றால்?
ஒரு பெரிய கேள்வியாக யோசிக்க வைக்கிறது....யோசிங்க...
முழுமை பெற்றிருந்தால் மிகவும் சந்தோஷம்....இல்லையென்றால் முழுமை பெற முடிந்தவரை மாற முயற்சிப்போம்!👍🙂😀
-தொடர்ந்து யோசிப்போம்....
No comments:
Post a Comment