ரொம்ப ரொம்ப அருமையான ஒரு Chapterஎன்று சொல்லலாம் இந்த ஏழாவது Chapterஐ...மிக அருமையான எட்டு விதமான புரிதலோடு நிறைய எடுத்துகாட்டுகள் கொடுத்திருந்தாங்க எழுத்தாளர்... அருமை..நிச்சயம் கோபம் வரக்கூடாது என்பதில் சரியான வழிக்காட்டுதல்... 👉😡👎👉💗💓👈😊🤝👍😀☺️
தலைப்பில் ஒரு திக் திக்...வியாதியா கோபம்...ஆமாம் ஆனால் இல்லை.....கோபத்தை தொடர்ந்து வர வைத்தால்...Bp..Ulcer...asthma....எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம்...
அத வரவிடாம இருந்தால் ஆரோக்கியமாய் இருக்கலாம்..
அதற்கு நாமும் கொஞ்சம் முயற்சி செய்யணுமே!👍செய்வோமா?🤔
பொதுவாக பெண்கள் கோபம் வந்தால் அதிகமாக சாப்பிடுவாங்க...! திட்டுவாங்க!..அவ்வளவு தான்...😡😏😟🙁😌😊
ஆனால் ஒரு ஆண் கோபப்பட்டா...அதிகமாக சாப்பிடுவது மட்டுமல்ல வெறியாகிடுமாம்..பழிவாங்க துடிக்குமாம்..வெறுத்தும் விடுவர்....தவறான பழக்கத்திற்கும் அடிமையாகிடுவார்களாம்! ஆகையால் நிம்மதியாய் வாழணும்....வாழவும் விடணும்...கோபம் அவ்வளவு ஆபத்தை விளைவிக்குமாம்...😡👉🤥🥶
பேசினால் பல பிரச்சனைகள் தீரும்....ஆகையால் நான் ஏன் சமாதானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் நம் வாழ்க்கையில் நிம்மதியாய் வாழ பேசினாலே தீரும் ப்ரச்சனையை பேச மறுப்பது அறமா?யோசிப்போம்!
குழந்தை கோபமாக இருந்தால் நிச்சயம் உடனே சமாதானம் செய்யணும்... கோபத்தை தேக்கி வைக்க கூடாது!அதுவே தான் நமக்கும்....நல்லா யோசிப்போம்!🤔😊👍
ரொம்ப அருமையான வரிகள்!.....
நம்மை சந்தோஷமாக மற்றவர்கள் வைத்திருப்பது கடமை
என எண்ணாமல் நாம் மற்றவர்களை
சந்தோஷமாக வைந்திருப்பதை
நம் கடமையாக எண்ணுவோம்!👉😊😀😊👍
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment