இந்த புத்த்கம் தான் படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு 12 ஆவது தலைப்பு என்ன என்பதை பார்ப்போம் வாங்க!👍😊
நம்முடைய புரிதல் எப்படியோ அப்படியே...புண்ணிய பாவங்களை பொசுக்கும் இறைமை முன்னாடி நிற்கவே தயங்கணும்...
நம்மால் ஒரு நாலு பேரைக் கூட சமாளிக்க முடியல ...
ஆனால் உலகம் பூராவும் மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் கட்டி ஆள்பவன் அல்லவோ! எவ்வளவு சமாளிக்கணும்...
(நான் நினைத்து கொள்வேன் ...அது தான் நடனமாடி relax ஆகிறார்..)
ஆடிய பாதமே அம்பலவானரே...சிதம்பரத்தில் வாழும் சிவகாமி நேசரே.... ஆலால சுந்தரம்... அற்புத சுந்தரம்... கல்யாண சுந்தரம்... கடம்பவன சுந்தரம்....என் அப்பன் அல்லவா! என் தாயும் அல்லவா.... பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா! என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது....🙏😊😃
- தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment