இந்த புத்தகம் chapter 3ல் என்ன சொல்லுறாங்க பார்ப்போம்....👍
எவ்வளவு சரியானது இல்லையா.....
EGO,Jealousy,Anger மூன்றுமே வேண்டாம்...
அதில் முக்கியமாக இந்த கோபத்தை அடக்க நிறைய வழி இருந்தாலும் அருமையாக தியானம் செய்வது மிகப்பெரிய பலனை தரும்...
மனம் கொந்தளிக்கும் முதலில்...
பின்னாளில் தானே. உணர வைக்கும்....
அதன் பின் ஓர் மன அமைதியும்...மனநிம்மதியும் கிடைக்கும்....👌👍🙂
அதில் கோபத்தை கற்பனையில் இப்படி அடிச்சு தூக்கி போடுவாங்க சிலர் அவர்கள் என்றுமே ஆபத்து தான்....
மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்ப்பட்டு மோசமாக உள்ளார்கள்...
அவர்களிடம் நாம் நம்மை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.....👍
பொதுவாக ஜுரம் வந்தா Thermometer ல பார்ப்போம்....அது சரி....இந்த கோபத்தை அளக்க கூட Thermometer இருக்கிறதா....ஆமாங்க இருக்கே!🙂😀🤔😳
அம்மாடி பார்க்கவே கோரமா இருக்கே!....
யோசிப்போம்🤔
ரொம்ப அருமையாக நம் உணர்வுகளை பறை சாற்றும் படம்...இத ஒட்டி கூட வைத்துக் கொள்ளலாம் பார்த்தா கூட நாம் சாந்தமாக வாய்ப்பு அதிகம்!😎🙂👍
எந்த உணர்ச்சியில் நீங்க இருக்கீங்க...கோபம் உச்சிக்கு ஏறினால் ரெட் அல்ர்ட்..ஆபத்து தான்....
சந்தோஷமாக Coolஆக இருக்க பழகி கொள்ள வேண்டும்...👍🙂
மேலே ஐந்து வரைக்கும் போனுமா....வேணாமா....🤔
வெவ்வேறு உணர்வுக்கு.... அவ்வளவு கோபம் எல்லாம் வராது....ஆமாம்மா..
கோபம் வந்தா என்ன செய்வேன் என்று தெரியாது....😡🤭🤫🤥🤪😎
கீழே இறங்குங்க இறங்குங்க என்று கத்த கூட வேண்டாம்....
தியானம் செய்தால் மேல் பக்கம் ஏறாது என்பதால்...சரியா?🤔
கடைசியல எல்லாம் சந்தோஷம் என்பதையும் தாண்டி மன அமைதி /நிம்மதி பெற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.....👍
சூழ்நிலையை யோசித்து நாம் நான்கு பக்கமும் இந்த படம் நமக்கு உணர்த்துவது போல கோபத்தை வென்று நம்மால் சரியாக கையாள முடியும் என்பதே விழிப்புணர்வு என்ற நல்லறம்....
அதே அதே! சின்ன சின்ன விஷயத்திற்கு கோபம் வருவதை முதலில் தவிர்ப்போம்...அதுவே நாளடைவில் பெரிய விஷயங்களிலும் உதவும் என்று நினைக்கிறேன்....மிக்க நன்றி🙏
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment