Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, June 5, 2020

புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டா? ப்ளீஸ்! இந்த புத்தகம் வாங்காதீங்க! (Chapter 1 )சந்தோஷம் என்பது வெளியில் இல்லை...



பல வருடங்கள் பிறகு ஓர் நல்ல பதிவு...
           மறக்க முடியாத பதிவு என்றுக்கூட சொல்லலாம்...
     

இந்த புத்தகம் தான் கடந்த வாரத்தில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து படித்த முதல் புத்தகம்...படித்ததை நான் கற்ற  புரிந்து கொண்டதை இங்கு உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்....
சந்தோஷம் என்பது மிக அருமையானது.. அதனால் எனக்கு தோன்றிய கேள்விகளை கேட்டுக்கொண்டதால் தெளிவு பெற முடிந்தது.....
அதனை இங்கேயும் கேட்கிறேன்...முடிந்த வரை பதில் சொல்லுங்கள்...இதோ அந்த ஏழு கேள்விகள்?


1)First page....due to you what is happiness? What makes you happy?
What is real happiness for you ...
My happiest moment is ......


சந்தோஷம் நமக்கு எது...அது இருந்தால் நாம் எப்படி இருப்போம்...நன்றி


2)Second Page that means..page no 8
சந்தோஷம் நம்முடைய எண்ணத்தில தான் இருக்கிறது அப்படி என்றால் யாரால் அது கெடுவதாக நினைக்கிறோம்...
இவுங்க தான் சந்தோஷமாக இருக்காங்க என்று நீங்க யாரை நினைத்திருக்கீங்க ...அது ஏன் என்றும் சொல்லுங்க...நன்றி

3)Third page ...
யாராவது அடுத்தவர்கள் கவலைகளில் கூட நம்ம  எப்படி பா சந்தோஷத்தை பார்க்க முடியும்...
நீங்கள் நினைக்கும்
குட்டி குட்டி சந்தோஷம் எது...நன்றி

4)Fourth page ...நீங்க காலார நடந்து போன அல்லது long drive or long walk ....தருணம் பற்றி...

எதற்கெல்லாம் இப்படி mood out ஆகுறீங்க...

5)Fifth page:
உங்களுக்கு எதுவும் தெரியாது சொன்னா கோவம் தான் வரும் அத விட்டு தள்ளிட்டு எப்படி அந்த நாளை சந்தோஷமா மாற்றுவது....🤔

6)Sixth Page : page no 12 🌟
ஐன்ஸ்டீன் பற்றி வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க...நன்றி

7)Seventh Page :
Page no 13 🌟 Be Happy and Make others Happy என்பது போல தான் உள்ளது...அப்படி என்றால் அது சாத்தியமா... நன்றி..


ரொம்ப அருமையான அனுபவம் வாழ்க்கையில் உள்ள எல்லா தருணங்களையும் திரும்பி பார்க்க வைத்த கேள்விகள்...நிச்சயம் உங்களுக்கும் அப்படி இருக்கும் என்றே எண்ணுகிறேன்....

இன்னும் நிறைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வாழ்வின் உன்னதத்தை உணர்வோம்!

சந்தேகத்தில் சந்தோஷம் வேண்டாம் நித்தமும்
வாழ்க்கையில் சலனமற்ற சந்தோஷம் என்பதும்
சாத்தியமே!
சந்தோஷம் என்ற எண்ணமே முதல் படி அதனை இன்றே நிம்மதியாய் பலரை சந்தோஷப்படுத்த முனைப்பாக முயல்வோமே!

முதல் Chapter முடிவடையும் முன் நம் மனதில் நீக்கமற சந்தோஷத்தை துளிர்க்க செய்தது தானே!    
               
                                                - தொடர்வோம் புத்தகவாசிப்பை...


           நன்றி ! அன்பு நல்வாழ்த்துக்கள்! சுபதினம்!

No comments:

Post a Comment