இந்த புத்தகத்தை தான் படித்து யோசித்து கொண்டிருக்கிறோம்... 11 ஆவது தலைப்பு என்ன சொல்கிறது பார்ப்போம்...வாங்க!
சின்ன பதிவு ஆனால் மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்👍
மனத்தூய்மை...Purity in Mind gives peaceful in life..
திருக்குறள் வழி நாம் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யலாம்...
நம் மனதை நாம் நெறிப்படுத்தினால்
நிச்சயம் உயர்வு தான்...
தூய்மையாக வைப்பது கடினம் என்றாலும்
முடிந்த அளவில் முயற்சி செய்யலாமே!😊👍
- தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment