இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்....Chapter 5 ஒரு பெரிய விஷயத்தை சொல்லி கொடுக்கிறது....இவ்வளவு நாளா வெற்றி என்பதை அடையவில்லை என்றால் தோல்வி என்றே எண்ணி இருந்தோம்....அது அப்படி இல்லை என் பாதை புரிய வைத்தது வைரமுத்துவின் வரிகளில்...
👎தோல்வி என்று எதுவும் இல்லை....🏆வெற்றி என்பதை அடையும் வழியில் தவறு என்றால் அதனை சரி செய்ய முயலுங்கள்..👍😊
மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றே
நாம் நம் வாழ்வை இழக்கிறோம்....
மேலும் இந்த வெற்றியோ தோல்வியோ
மனம் தான் HERO வாக செயல் பட வேண்டும்....
உங்க HERO எப்படி இருக்கிறார் என்று
நீங்க சரி செய்யுங்க,
அதுவே மிகப்பெரிய வெற்றி தானே!
போட்டியில்
முயல்🐇 கூட தோற்கலாம்
🐢 ஆமையும் ஒரு நாள் தோற்று போகலாம்..
👍ஆனால் முயலாமை என்பது மட்டும் இருக்க கூடாது என்று கூறுவர்....
முயற்சி செய்து வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை முயற்சி செய்யாமல் இருப்பதை தவிர்த்து முயற்சிசெய்வதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கவனம் உங்க HERO க்கு இருக்கணும்..அதாங்க உஙகளோட மனம் என்ற மிகவும் வலிமையான ஆற்றல் படைத்த நிஜமான HEROவிற்கு ..கண்டிப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன்...நன்றி...👍🙏
- தொடர்ந்து புத்தகம் படிப்போம்
No comments:
Post a Comment