மிக சரியான வழிமுறைகளை ஒவ்வொன்றாக எடுத்து சொல்லும் அருமையான புத்தகம்!
புத்தகத்தின் தலைப்பை ஞாபகம் வைத்து கொண்டாலே நிச்சயமாக மாற்றம் ஏற்படலாம்!வாங்க ஆறாவது Chapter ல என்ன சொல்கிறாங்க... பார்ப்போம்!
புத்தகத்தின் தலைப்பு போல Chapter தலைப்புகள்
அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது...
நாசூக்காக கையாள அருமையான வழிமுறையை சொல்லி தந்திருக்காங்க,உண்மை தான்..
மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்வதை குறித்து
நாம் எடுத்து கொள்ளும் பக்குவம் கோபத்தை
குறைக்க உதவுமே!😊👍
புத்தகத்தின் தலைப்பை ஞாபகம் வைத்து கொண்டாலே நிச்சயமாக மாற்றம் ஏற்படலாம்!வாங்க ஆறாவது Chapter ல என்ன சொல்கிறாங்க... பார்ப்போம்!
அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது...
நாசூக்காக கையாள அருமையான வழிமுறையை சொல்லி தந்திருக்காங்க,உண்மை தான்..
மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்வதை குறித்து
நாம் எடுத்து கொள்ளும் பக்குவம் கோபத்தை
குறைக்க உதவுமே!😊👍
நாமே சொல்லி தரும் ஒரு தேவையில்லாத குணம்...போதும் போதும் என்ற அளவில் அதுவும் தினம் தினம் திரும்ப திரும்ப ஆகையால் யோசிப்போம்🤔👍
யாரு எதிரில் பேசுவது என்று பார்த்து கவனித்து,
இப்படி நடந்தால் என்ன ஆகும் என நாம் மதிப்பிடுவோம் நமது செயல்களையும்,
அதே போல எங்கு தேவையில்லையோ
அங்கே நிறுத்த தெரியணும்,
சில இடத்தில் சொல்லப்போனால் great escape என்பது போல நடந்து கொள்ள வேண்டியது கோபத்தை அறவே விட்டுவிட இந்த வழிமுறை நிச்சயம் உதவும்...நன்றி🙏
கோபத்தில் சிலர் உண்மைகளை சரமாரியாக கொட்டுவர்...தான் நினைத்ததையும் கொட்டுவர்...
அப்படி நடக்கும் போது புரிந்து கொண்டு வாழ்வியலை மாற்றி அமைத்து அருமையாக கொண்டு
போனால் ஆனந்தம்!
அதுவே புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்துவிட்டாலோ...
இல்லை நீங்கள் தவறாக
புரிந்து கொண்டு பேசினாலோ
இழப்பு என்னமோ நமக்கு
என்ற ஓர் புரிதலில் முடிகிறது...
ஆரோக்கியமான ஒவ்வொரு விஷயத்தை
ஆராய்ந்து ஒரு சிலரும் தவறாக புரிந்து
செயல்பட்டாதாக சொன்னால் தாங்க முடியாது...
அதற்கு தான் நிலைமையை சரியாக கையாள எழுத்தாளர் உதவியுள்ளார்..
அதனை பின்பற்றி வாழ்வில்
சில சில விஷயத்தை சரி செய்ய முயல்வோம்...
மிக்க நன்றி..🙏😊👍
- தொடர்ந்து புத்தகம் வாசிப்போம்...
No comments:
Post a Comment